top of page

Embracing Nature Since 1979

Experience the Joy of Natural Living with Us

Upcoming Events

WhatsApp Image 2025-02-23 at 3.34.35 PM.jpeg
WhatsApp Image 2025-02-23 at 3.35.27 PM.jpeg

Meet the Team

Mission

இயற்கை மருத்துவத்தை பரவலாக எல்லோரிடமும் எடுத்துச் செல்வது மாதந்தோறும் ஆரோக்கிய விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உணவு பயிற்சி முகாம் நடத்துவது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரெசிடென்சியல் கேம்ப் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நடத்துவது வல்லுனர் குழு மூலம் உறுப்பினர்களுக்கு இலவச இயற்கை மருத்துவ ஆலோசனை வழங்குவது சங்கத்தின் சார்பாக ஆரோக்கிய அமுதம் என்ற காலாண்டு இதழ் தொடர்ச்சியாக நடத்துவது பல்வேறு ஊர்களிலும் இயற்கை மருத்துவ சங்கங்கள் நிறுவுவது போன்றவை சங்கத்தின் நோக்கமாகும் மேலும் இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து உறுப்பினர்களுக்கு நல்ல உணவு பொருட்கள் கிடைக்கச் செய்வது

Latest Articles

bottom of page